மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தக்கோரி தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் அரூர் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் புதனன்று நடை பெற்றது.